Advertiment

வைகைபுயல் வடிவேலு நடித்துள்ள நாய்சேகர் ரிட்டன்ஸ்

by Admin

சினிமா
 வைகைபுயல் வடிவேலு நடித்துள்ள நாய்சேகர் ரிட்டன்ஸ்

நீண்ட இடைவேளைக்கு பிறகு சிராஜ் இயக்கத்தில் வைகைபுயல் வடிவேலு நடித்துள்ள நாய்சேகர் ரிட்டன்ஸ்படம் வெளிவந்துள்ளது .படத்திலுள்ள அனைத்துப்பாடல்களையும் பாடியுள்ள வடிவேல்..பாடல்களுக்கு பிரபு தேவா நட்புக்காக நடனம் அமைத்துக்கொடுத்துள்ளார்.இதனால் ,படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தநிலையில்,படம் குறித்த செய்தியும் வடிவேலுவை உற்சாகப்படுத்தும் விதமாகவே வந்துள்ளதாக தகவல்.தமிழ்த்திரையுலக நடிகர்களில்இன்றைய தலைய தலைமுறையினரின் மீம்ஸ்க்கு வடிவேலுவை தவிர மற்றொரு நடிகர் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவரது படக்காட்சிகள் அமைந்துள்ளன

Share via

More Stories