
போனி கபூரின் தயாரிப்பில் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடித்த படம் துணிவு.பொங்கல் அன்று வெளியாகிறது.இப்படத்திற்கு பின்பு அஜித் உடன் தனது அடுத்த படமான விக்னேஷ் சிவனின் கதை,திரைக்கதை,வசனம்,பாடல்களுடன் தயாராக உள்ள ஏ.கே.62 படத்தில் நடிக்காமல் தம் ஹாபியான பைக் ரைட்டில் ஈடுபடவுள்ளார்.கிட்சதட்ட 50நாட்களுக்கு மேல் தம் ஒய்வு நாட்களாக இந்டியாவெங்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.துணிவுக்கு முன்பு மஞ்சு வாரியர் சகிதமாகச் சென்றிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.கே.62 வரும் 2023 தீபாவளிக்கு வரக்கூடிய படமாக யிருக்கலாம்..