மஞ்சிமாமோகனை கரம் பிடித்த கெளதம் கார்த்திக்.பழம் பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும் கார்த்திக்கின் மகனுமானகெளதம் ,மலையாள நடிகை.இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர் .இந்நிலையில் ,இவர்களது காதலை வீட்டிலுள்ளவர்கள் ஏற்றுக்கொண்டநிலையில் இன்று இருவரது திருமணம் எளிமையாக நடந்ததாக கெளதம் தம் ச மூகவலைத்தளத்தில் பதிவிட்டு.தம் திருமண புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.கெளதம்கார்த்திக் கடல்,என்னமோ ஏதோ,முத்துராமலிங்கம்,ரங்கூன்,இவன் தந்திரன்,இருட்டு அறையில் ஒரு முரட்டுக்குத்து,தேவராட்டம் உள்பட பல படங்களில்
நடித்துள்ளார்.சிம்புவுடன் பத்து தல,ஆகஸ்டு 16-1947 படத்திலும் நடித்து வருகிறார்.மஞ்சிமா மோகன் தேவராட்டம்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.