Advertiment

துணிவு படத்தில் மஞ்சு வாரியர் பாடியுள்ளார்.

by Admin

சினிமா
துணிவு படத்தில் மஞ்சு வாரியர் பாடியுள்ளார்.


அஜித் குமார் நடிப்பில் ஹெச் .வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வரும் 2023 பொங்கலுக்கு வெளிவருகிறது.இப்படத்தில் ஒரு பாடலை மஞ்சு வாரியர் ஜிப்ரான் இசையில் பாடியுள்ளார்.இப்பாடலை பாடியது ஒரு த்ரிலான அனுபவம்என்றும் துணிவு படத்தில் பாடல் எப்படி வரவுள்ளது என்கிற எதிர்பார்ப்பு எனக்குள் ஓர் ஆர்வத்தை தோற்றுவித்துள்ளதாகத்தெரிவித்துள்ளார்.துணிவு படத்தின் அமெரிக்க உரிமை சரிகம நிறுவனம்  பெற்றுள்ளதாகத்
தகவல்.துணிவு படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.
 

Share via