Advertiment

விஜய் வாரிசு படத்தில் சிம்பு

by Admin

சினிமா
விஜய் வாரிசு படத்தில் சிம்பு

விஜய் வாரிசு படத்தில் சிம்புஸ்ரீவெங்கடேஸ்வரா பிக்சர்ஸ் தயாரித்து வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் ராஸ்மிகா மந்தனா
நாயகியாக நடிக்கிறார்.தமனின் இசையில் வெளியான ரஞ்சிதமே பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.இப்படலை விஜய் பாடியுள்ளார்.இப்பொழுது விஜய் சிம்புடன் சேர்ந்து ஒரு பாடலைபாடி ..நடிக்க உள்ளதாக தகவல் பரவிவருகிறது.சிம்பு மற்றவர் படங்களுக்குப் பாடல் உள்ளார்.ஆனால்,காட்சியில்தோன்றி நடிக்கவில்லை.உச்சநடிகராக விஜய் உடன் சேர்ந்து பாடலுக்கு ஆடுவதன் மூலம் பொங்கலுக்கு வர உள்ள
வாரிசு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது இ.வி.பி.பிலிம் சிட்டியில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புநடந்து வருகிறது.

Share via

More Stories