Advertiment

ரஜினி பாராட்டிய இயக்குனர்

by Admin

சினிமா
ரஜினி பாராட்டிய இயக்குனர்


கோமாளி படத்தின் மூலம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் லவ்டுடோ எனும்படத்தை எழுதி இயக்கியதோடு கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.இப்படம் சமீபத்தில் வெளியாகி ,ஐந்து கோடி முதலீச்டில் எடுக்கப்பட்ட படம் இதுவரை அறுபது கோடி வசூலை பெற்று காபி வித் காதல் படத்தை பின்னுக்குத்தள்ளி முந்தி திரையரங்கிவ் ஒடிக்கொண்டிருக்கிறது.இன்றைய 20k காதலர்களின் வாழ்வியலை அப்பட்டமாகவும்
அழகாகவும் எடூத்திருப்பதால்,இளைஞர்கள் கூட்டம் இரண்டாவது முறையாகப் படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில்,சூப்பர் ஸ்டார் ரஜினி பிரதீப்பை தொலபேசியில் அழைத்து வாழ்த்தியதோடு,நேரில் வரவழைத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துத்தெரிவித்தார்.

Share via