Advertiment

கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’, இன்று காலை பூஜையுடன் படப்பிடிப்பு த் தொடங்கியது

by Admin

சினிமா
 கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’, இன்று காலை பூஜையுடன் படப்பிடிப்பு த்  தொடங்கியது

நடிகர் கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’, இன்று காலை பூஜையுடன் படப்பிடிப்புத்தொடங்கியது.. ராஜு முருகன் இயக்கத்தில்.'ஜோக்கர்'. படத்தைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸு எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரித்த 'ஜோக்கர்'. கூட்டணி மீண்டும் 'ஜப்பான்' படத்திற்காக களமிறங்குகிறது கதாநாயகி அனுஇம்மானுவேல், இசைஜி.வி.பிரகாஷ்,ஒளிப்பதிவு,விஜய்மில்டன்  கலை இயக்குனா்,,ரவிவர்மன்உள்பட பல முன்னணி தொழில் கலைஞர்களும் பணியாற்றஉள்ளனர்..

Share via

More Stories