Advertiment

கர்ம வினைகள் நீங்க வேண்டுமா ?

by Editor

ஆன்மீகம்
கர்ம வினைகள் நீங்க வேண்டுமா ?

 

♻️மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள்...

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள், கடன், எதிரிகள் தொல்லை , முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க 


(1) தினசரி சுத்தமான பசு நெய்யினால்   குல தெய்வத்திற்க்கும், இஷ்ட தெய்வத்திற்க்கும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் .
(2) தினசரி பசுவிற்கு சிறிது உணவு.
 (3) தினசரி மதியம் 12 மணிக்கு மேல் காகத்திற்கு சிறிது உணவு,
(4) தினசரி ஒருவருக்கு சிறிது உணவோ அல்லது குழந்தைகளுக்கு இனிப்பு சிறிதேனும் வழங்குதல்,
(5) தினசரி சிறிது சர்க்கரை எறும்புகளுக்கு,
மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னோர்கள் வழங்கியவை ஆகும்.

Share via