Advertiment

ரஜினி காந்த்  கெளரவ வேடத்தில் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கிறார்

by Admin

சினிமா
ரஜினி காந்த்  கெளரவ வேடத்தில் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கிறார்


லைகா நிறுவன சுபாஸ்கரன் தயாரிப்பில் ரஜினி காந்த் கெளரவ வேடத்தில் நடிக்கிறார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிஷ்ணு விஷால்,விக்ராந்த் நடிக்கும் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜனிகாந்த் இயக்குகிறார்.இது ஐஸ்வர்யா தம் ட்விட்டரில்,

,உங்கள் தந்தை உங்களை நம்பும்போது..
கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்று நீங்கள் நம்பும்போது..
அதிசயங்கள் உண்மையாக நடக்கும்.
நீண்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு.. நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் கண்ணீருடன் பயணம் மீண்டும் தொடங்குகிறது லால் சலாம் நாள் நினைவுக்கு. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Share via