Advertiment

சென்னையில் 200 இடங்களில் மருத்துவ முகாம்

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
சென்னையில் 200 இடங்களில் மருத்துவ முகாம்


சென்னை  200 இடங்களில் மருத்துவ முகாம் தொடங்கியது.பருவ மழை தொடங்கியதை அடுத்துகாய்ச்சல்,இருமல்.சளி,மெட்ராஸ் ஐ போன்ற தொற்று நோய் வருவதை தடுக்கும் விதமாக இம்மருத்துவ முகாமை நடத்துகிறதுமக்கள்நல்வாழ்வுத்துறை.

Share via