Advertiment

நடிகர் ரஜனிகாந்த் தனிவிமானம் மூலம் பெங்களூரு சென்றார்.

by Admin

சினிமா
நடிகர் ரஜனிகாந்த் தனிவிமானம் மூலம் பெங்களூரு சென்றார்.


கர்நாடக சூப்தர் ஸ்டாராகத்திகழ்ந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார்.நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் சமூகநலப்பணிகளிலும் தொண்டு செய்வதிலும் கர்நாடக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அவர் ஒராண்டிற்கு முன்காலமானார். அவரை கெளரவபிபடுத்தும் நோக்கில் கர்நாடக ரத்னா வழங்கப்படவுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.அதற்கான விழா இன்று பெங்களூரூவில் நடக்கவுள்ளது.விழாவில் கலந்து கொள்வதற்காகநடிகர் ரஜனிகாந்த் அழைக்கப்பட்டிருந்தார்.அதற்காக அவர் தனி விமானம் மூலம் சென்றார்.அவருடன் விழாவில்ஜீனியர் என்.டி.ஆர். கலந்து கொள்ள உள்ளார்.ரஜின் பெங்களூரூவில் பஸ் கண்டக்டராக இருந்து சென்னை வந்துதம் திரைபயணத்தை தொடங்கி..சூப்பர் ஸ்டாராக தமிழ் திரையுலகில் கோலோச்சி வருகிறார்.

Share via