Advertiment

அடுத்தடுத்து மூன்று வெற்றிகளுடன் கார்த்தியின் கம்பீர பயணம்.

by Admin

சினிமா
அடுத்தடுத்து மூன்று வெற்றிகளுடன் கார்த்தியின் கம்பீர பயணம்.


குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனைகளை வைத்து எடுக்கப்பட்ட முத்தையா இயக்கத்தில் வந்த விருமன்படம்  வசூலில் வெற்றிபெற்று.. கார்த்தி உள்பட பல பிரபலங்கள் நடித்த வரலாற்றுப்புதினமான கல்கியின் பொன்னியின்செல்வன் கதையைத்திரைக்கதையாக்கி..வெற்றிமுரசு கொட்டிய .  மணிரத்தின் பொன்னியின் செல்வன் திரைப்பட வந்தியதேவனாக வந்து...ரசிகர்கள்ன் உள்ளங்களை கொள்ளைகொண்ட கார்த்தி...இரண்டாவது வெற்றியை பெற்று
ஒருமாதத்திற்குள்...இரும்புத்திரையின் மூலம் சமூக பிரச்சனையை முன்னெடுத்த மித்ரன் ஜவஹரின் சர்தார்.திரைப்படம்.ராணுவ உளவு,தண்ணீர் பாட்டில் மூலம் ஏற்படும்பாதிப்பு குறித்து இரட்டை வேடத்தில் கார்த்தியைஅட்டகாசமாக நடிக்க வைத்ததன் மூலம் அவருக்கு மூன்றாவது வெற்றியை வழங்கிய சர்தார்..தொடர்ச்சியாக மூன்றுவெற்றிகளை பெற்றதால் கார்த்தி..கவனத்திற்குரிய பிசினஸ் ஹீரோவாக மாறியுள்ளார். தீபாவளிக்கு வந்த இரண்டு
படங்களில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்குமட்மல்ல..  சிவகார்த்திகேயனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி..மீண்டும்கடனிலிருந்து காப்பாற்றாது கைவிட்ட பிரின்ஸ் படம்....சர்தார் வசூலை வாரிக்கொண்டிருக்கிறது.பத்தாண்டுக்கு முன்னர்எடுத்திருக்கவேண்டிய படம் என்கிற விமர்சனத்துடன் பிருின்ஸ் பின் தங்கியுள்ளது.
 

Share via

More Stories