Advertiment

27 பல்கலை உறுப்புக்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றி உத்தரவு -கல்லூாி க்கல்வி இயக்குனரகம்

by Admin

கல்வி
27 பல்கலை உறுப்புக்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றி உத்தரவு -கல்லூாி க்கல்வி இயக்குனரகம்

27 பல்கலை உறுப்புக்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது கல்லூாி க்கல்வி இயக்குனரகம்..தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழங்களின் கீழ் செயல்பட்டு வந்த 27 உறுப்பு க்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாகமாற்றப்பட்டுள்ளன.அரசு கல்லூரிகளில் இணைப்பேராசிரியர்களாக பணியாற்றிவந்த 27 பேரை முதல்வர்களாக பணி உயர்வளித்து கல்லூாி க்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இக்கல்லூரியில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் கருவூலகம்வழியாக வழங்கிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முதல்வர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள பேராசியர்கள்சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் உடனடியாக பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share via

More Stories