Advertiment

பத்து தல டிசம்பர் 14ஆம் தேதி அன்று படம் வெள்ளித்திரையில்

by Admin

சினிமா
பத்து தல டிசம்பர் 14ஆம் தேதி அன்று படம் வெள்ளித்திரையில்

சிம்புவின் வெந்து தணிந்தது காடு வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றதை அடுத்துஎன்.கிருஷ்ணா இயக்கத்தில் பிரியா பவானி சங்கர்,கெளதம் கார்த்திக்,கெளதம் வாசுதேவமேனன் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.கிரின் ஸ்டியோ சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.கன்னட படமானமுப்தியின் ரீமேக்காக தமிழில் தயாராகிறது சிம்பு இந்த படத்தில் கேங்ஸ்டராக நடத்துள்ளார்.கிட்ட தட்டபடம் முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் டிசம்பர் 14ஆம் தேதி அன்று படம் வெள்ளித்திரையில் ெஜாலிக்கவுள்ளது.
 

Share via