
போபாலில் இந்தியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, லட்சக்கணக்கான மாணவர்கள் சொந்த மொழியில் மருத்துவம் படிக்கவும், நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும் என்றும் இது மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை திறக்கும் என்றும் அவர் கூறினார்.
உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், ட்வீட் செய்துள்ளார்;