Advertiment

தரிசனத்துக்காக 18 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்.

by Editor

ஆன்மீகம்
தரிசனத்துக்காக 18 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்.

திருப்பதியில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி இலவச தரிசனத்துக்காக பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 32 காத்திருப்பு அறைகளும் நிறைந்து  வழிந்ததால் ஆழ்வார் தோட்ட ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

Share via