Advertiment

கிரிகெட் வீரர் தோனி ஆரம்பித்த திரைப்பட நிறுவனம்

by Admin

சினிமா
கிரிகெட் வீரர் தோனி ஆரம்பித்த திரைப்பட நிறுவனம்

 


பிரபல கிரிகெட் வீரரான மகேந்திர சிங் தோனி திரைப்பட நிறுவனத்தைத்தொடங்கியுள்ளார்.தோனி எண்டர்டெயின் மென்ட் எனும் அந்நிறுவனம். தமிழ்,தெலுங்கு ,மலையாள மொழிகளில் படங்களைத்தயாரிக்க உள்ளதாக தகவல்.இதனைஅறிந்த தோனி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share via