Advertiment

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா மகாதேரோட்டம்.

by Editor

ஆன்மீகம்
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா மகாதேரோட்டம்.

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகாதேரோட்டம்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப மகாதேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Share via