Advertiment

நயன்தாரா கர்ப்பமாக உள்ளாரா?

by Admin

சினிமா
நயன்தாரா கர்ப்பமாக உள்ளாரா?


அண்மையில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை அவருக்கே தெரியாமல் நயன்தாரா விக்கியின் அம்மா- தங்கைஉறவினர்கள் ,நண்பர்களை துபாய்க்கு அழைத்து பிறந்த நாள் கொண்டாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார், நயன்..அந்தமயக்கத்திலிருந்து அவர்  மீட்வதற்குள் ,இப்பொழுது நயன்தாரா கர்ப்பமாக உள்ளார்  என்கிற செய்தி வேறு கசிந்துவருகிறது. இது உண்மையாக இருக்குமோ என்பவர்களுக்கு அவர் ஒரு புகைப்படம் வெளியிட்டு அதில் தம் ஆசை கருத்தை பதிவிட்டுள்ளார்.
 

Share via

More Stories