Advertiment

அஜித்தின் 61 வது படம்.துணிவு -முதல் பாா்வை வெளியீீடு

by Admin

சினிமா
அஜித்தின் 61 வது படம்.துணிவு -முதல் பாா்வை வெளியீீடு

 தயாரிப்பாளர் போனி கபூருடன் மூன்றாவது முறையாக இணைந்தஇயக்குனர் எச் வினோத் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, படத்தின்  புதியஅப்டேட்வெளியிட்டதன் மூலம் ரசிகா்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டாடத்தில் உள்ளனா்.  ஏகே 61 என்று தற்காலிகமாகதயாரிப்பு வசதிக்காக அழைக்கப்பட்ட இப்படப்பெயர் இப்பொழுது துணிவு என்று சூட்டப்பட்டுள்ளது. அஜித் கையில் துப்பாக்கியுடன் நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் ஃபர்ஸ்ட் லுக்போஸ்டா்.  நரைத்த  தாடியுடன்,  ரசிகர்களுக்கு  காட்சி விருந்தயளிக்கிறார். 

Share via