Advertiment

இந்தியாவிற்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம்.

by Admin

கல்வி
இந்தியாவிற்கே  வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம்.

அரவிந் கெஜ்ரிவால் உரையாற்றும் பொழுது,ஒருமாநில முதலமைச்சர் இன்னொரு மாநிலம் சென்றுஅங்குள்ளபள்ளிகள,மருத்துவமனைகளைப்பார்வையிடுவதைஇதுவரைப்பார்த்ததில்லை.தமிழ் நாட்டிலிருந்து டெல்லிக்கு வந்து,தமிழ் நாட்டிலும் இது போன்று அமைப்பேன் என்று சொல்லியபடி,அதை அமைத்து இருக்கிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இதுமட்டுமில்லாது அவர் புதுமைப்பெண்  திட்டத்தினை  கொண்டு  வந்திருக்கிறார்.இது  கல்வித்துறையில்  பல முன்னேற்றமான   விளைவுகளை உருவாக்கும். இதற்காக  ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இத்திட்டம் இந்தியாவிற்கே  வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம்.வறுமை காரணமாக தறிமையிருந்தும் மாணவியர்கள்படிப்பை கைவிடும் சூழலை உருவாக்கியுள்ளது .ஆனால்,புதுமைப்பெண் திட்டம் இடையில் படிப்பை நிறுத்தும் நிலையைமாற்றும் என்றார்.

Share via

More Stories