Advertiment

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான உத்தரவை

by Admin

கல்வி
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை  அதிகரிப்பதற்கான உத்தரவை

தமிழ்நாட்டிலுள்ள  அரசு கலை  அறிவியல் கல்லூரி,அரசு உதவிபெறும் கல்லூரி சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை  அதிகரிப்பதற்கான உத்தரவை  உயர்கல்வித்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார்.தமிழ் நாட்டிலுள்ள  கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள்  vவிண்ணப்பித் துள்ளதால் ,கல்லூரிகள்  தங்களுக்கான மாணவர் சேர்கை செய்து கொள்ள  உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது .அதன்படி அரசு கல்லூரிகளில்  20   விழுக்காடும்   அரசு உதவி பெறும்  கல்லூரிகள்  15  விழுக்காடும்   5  விழுக்காடு    மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளலாம்  என்றும்  மாணவர் அதிகரிப்பின்  காரணமாக ஆசிரியர்  வேலை பளுவை காரணம் காட்டி ஆசிரியர் பணியிடங்களை  நிரப்பகோரிக்கை வைக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories