நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் படம் வெந்து தணிந்தது காடு .சித்தி இதானி ,ராதிகா,நீரஜ் மாதவ்,சித்திக் நடித்துள்ள இப்படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இண்டர் நேஷனல் தயாரித்துள்ளது .சிம்பு இரட்டை வேடத்தில் நடித்துள்ள படத்தை கெளதம் இயக்கியுள்ளார்.படத்தின் ட்ரைலர் -இசை வெளியீட்டு விழா இன்று பல்லாவரம் வேல்ஸ்பல்கலைக்கழகத்தில் மாலை 5.00 மணிக்கு நடக்கிறது. இத்திரைப்படம் தமிழக திரையரங்குகளில் ரெட் ஜெ யண்ட்வெளியிடுகிறது. மாநாடு படத்திற்கு பின்பு சிம்புவின் வெந்து தணிந்தது வெளிவருவது குறிப்பிடத்தக்கது