
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளரான லிப்ரா புரடெக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திர சேகர்.தொலைக்காட்சி நடிகையான மகாலட்சுமி திருமணம் திருப்பதியில் நடந்தது.ஆறு திரைப்படங்களை தயாரித்துள்ள ரவீந்தர் சந்திரசேகர் திரைப்படங்களை பற்றிய விமர்சனங்களையும் .அது பற்றிய கருத்துக்களையும் வெளிப்படையாகத் தெரிவித்து வருபவர்.இவர் தம் புதிய வாழ்க்கை துணைவி பற்றி , மகாலட்சுமி போல் பெண் அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள் .ஆனால் ,மகாலட்சுமியே தனது வாழ்க்கையாகக் கிடைத்துள்ளதாக க் கூறியுள்ளார் . இதே போல் மகாலட்சுமியும் ரவீந்தர் சந்திரசேகர் தனக்கு வாழ்துணையாகக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி யளிப்பதாகத் தெரிவுித்துள்ளார்.