
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒய்வெடுக்க ஸ்பெனுக்குச் சென்றிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ..இல்லை ..இல்லை. அவர்கள் காரியமாகச் சென்றிருக்கிறார்கள் என்று ஒரு சிலர்.அஜித்தின் ஏ.கே.62 கதையை இறுதி செய்வதற்காகவும் அப்படியே லொக்கேஷனை தேர்வு செய்யவும் சென்றிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் .அஜித்துடன் நடிக்கக்கூடிய தளங்களை விக்கியும் நயன்தாராவும் சேர்திருக்கும்புகைப்படம், வீடியோ அதை மையமிட்டதே என்கிறார்கள். எது எப்படியோ , நம்மவூர் பழமொழி படி..மாடு மேய்க்கிற மாதிரியாச்சு..மச்சானுக்கு பொண்ணு பார்த்த மாதிரியாச்சு...கதையை எழுதுற வேலை. .லொக்கேஷன் பாக்குறவேலையோட...ஒய்வும் எடுக்கட்டுமே.