
தனியார் தொலகை்காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக தம் பயணத்தைத் தொடங்கிய பி.இ. பட்டதாரியான சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தம் திரையுலக வாழ்வை தொடங்கியவர் .அடுத்தடுத்த பட வாய்ப்புகளாளும்பட வெற்றிகளாலும் தனக்கென ஒரு இடத்தை தமிழ்த்திரையுலகில் தக்க வைத்துக்கொண்ட அவருக்கு நம் கால்ஷீட்டையே முதலாக்கி ,நாம் ஏன் பட நிறுவனம் ஆரம்பிக்க்க்கூடாது என்று எண்ணி படங்கள் தயாரிக்கலானார்.படங்கள் எதிர்பார்த் த லாபத்தை அடையவில்லை.கடன் தலையிலேறி உட்கார நிம்மதி பறிபோனது. விடாப்பிடியாக நெல்சன் இயக்கத்தில் தயாரித்த டாக்டர் கொரோனா முடிந்து திரையரங்கு திறக்கப்பட்ட பொழுது. ...டாக்டர் படம் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டி தந்தது. ஓரளவு பிரச்சனையிலிருந்து தப்பித்தவர் .இனி நடிப்பில் முழுக்கவனம் செலுத்தி தெலுங்கு,தமிழ் படங்களை ஒத்துக்கொண்டு காசே தான் .கடவுளடா எண்ணத்தில் வருகையில்.. சன் பிக்சர்ஸ் மொத்தகடனை அடைக்கிறோம். எங்கள் நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக நடத்துக்கொடுக்கச்சம்மதமா என்று கேட்க ...எஸ்.கே. .ஒ.கே..சொல்லிவிட்டதாக கோலிவுட் தகவல்.