Advertiment

பொறியியல் படிப்பிற்கான பொதுக்கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி

by Admin

கல்வி
பொறியியல் படிப்பிற்கான  பொதுக்கலந்தாய்வு  செப்டம்பர்  10  ஆம்  தேதி

சென்னை தலைமைச்செயலகத்தில்  உயர்கல்வி  அமைச்சர்  க.பொன்முடி,நீட்தேர்வு முடிவு தேதி செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாவதால் ,பொறியியல் படிப்பிற்கான  பொதுக்கலந்தாய்வு  செப்டம்பர்  10  ஆம்  தேதி தொடங்குவதாகத் தெரிவித்தர் . நான்கு  கட்டங்களாக  கலந்தாய்வு  நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  ஒவ்வொரு பிரவினருக்கான   கலந்தாய்வில்  அர சு பள்ளிகளில்  படித்த   மாணவர்களுக்கு   7.5 சதவிகிதம்   உள்  ஒதுக்கீடு வழங்கப்படு ம்  என்றும்   மறு  தேர்வு  எழுதியவர்களுக்கும்  இடமிருக்கும்  பட்சத்தில் அவர்களுக்கும் இடம் வழங்கப்படும் என்றார்.

Share via

More Stories