Advertiment

அண்ணா பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது

by Admin

கல்வி
அண்ணா பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது

அண்ணா  பல்கலைக்கழகம்  புதிய பாடத்திட்டத்தை   அறிமுகப்படுத்தியது. மாணவர்களின் எதிர்காலத்தை   மனதிற்கொண்டு   வேலை  வாய்ப்பு  பெறத்தக்க  பாடத்திட்டங்களை மாற்றியமைக்க   ,தமிழக  உயர்கல்வித்துறை  முடிவு செய்து  பொறியியல் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க   நிபுணர்   குழுவை   அமைத்தது  .இந்நிலையில், அண்மையில், பிரதமர் தலைமையில்   நடந்த    பட்டமளிப்பு   விழாவில்   துணைவேந்தர்   காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ள    பாடத்திட்டம்     விரைவில்  அறிமுகப்படுத்தப்படும்  என்று அறிவித்திருந்தா ர் . .அதன்படி  முதல்   மூன்று   பருவத்திற்கு   ஐந்து   புதிய    பாடம் அறிமுகப்படுத்தியுள்ளது     . இரண்டாமாண்டு  பாடத்திட்ட ம் அறிமுகமான நிலையில் மூன்றாம், நான்காமாண்டு    மாணவர்களுக்கு  விரைவில்  அறிமுகப்படுத்தப்படும்   என்ற  தகவல் வெளியாகி உள்ளது.

Share via

More Stories