Advertiment

மருத்துவ துணைப் படிப்பிற்கான அறிவிப்பு வெளியானது.

by Admin

கல்வி
மருத்துவ துணைப் படிப்பிற்கான அறிவிப்பு வெளியானது.


தமிழ்நாட்டிலுள்ள மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ துணைப்பாடங்களான பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ அடிப்படைபிசியோட்ரி  நர்சிங்  படிப்பிற்கு  2022-2023  விண்ணப்பிக்குமாறு  மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஆகஸ்ட 1 லிருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 5.00 மணி வரை  விண்ணப்பிக்கலாம் .இணையத்தளத்தில்  இன்றிலிருந்து பதிவு செய்ய /www.tnhealth.tn.gov.in/www.medicalselection.org

Share via

More Stories