Advertiment

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு திதி

by Admin

ஆன்மீகம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு  முன்னோருக்கு திதி


முன்னோர்களுக்கு  திதி  எனப்படும்  பலி கர்மா கொடுப்பது  இந்துகளின் முன்னோர்  வழிபாட்டின்  ஓர் அம்ச ம்  .இறந்தவர்களின்   ஆன்மா  சாந்தியடயவும்   அவர்களுக்கு  பசிக்கு   பிண்டம் கொடுப்பதன்  மூலம்  பசியைபோக்குவதும் இந்நிகழ்வின் தாத்பர்யம்..இன்று ஆடி அமாவாசை என்பதால்   ராமேஸ்வரம் , கன்னியாக்குமாரி  ,குற்றாலம், திருவல்லிக்கேணி  ,திருநெல்வேலி பாபநாசம்  போன்ற  புனித ஸ்தலங்கள் ,அந்தந்த  ஊர்களில் உள்ள முக்கிய வழிபாட்டு இடங்களில் உள்ள கோவில் குளங்களில் தம்  முன்னோருக்கு  பிண்டம்  வைத்து எள்ளு தண்ணீர் இறைத்து வழிபாடு  செய்தனர் . ஆண்டுக்கு  ஒருமுறை ஆடி  அமாவாசை என்பதால்  இம்மாதம் சிறப்பு பெறுகிறது.
 

Share via