Advertiment

மண்டேலா பட இயக்குனருக்கு இரண்டு தேசிய விருதுகள்

by Admin

சினிமா
மண்டேலா பட இயக்குனருக்கு இரண்டு தேசிய விருதுகள்


ஒ.டி.டி  தளத்தில், கடந்த 2021,ஏப்ரல்,04  இல்  யோகி பாபு  கதாநாயகனாக  நடித்த படம்  மண்டேலா .இப்படத்தின்  அறிமுக  இயக்குனர்     மடோன்   அஸ்வினனுக்கு   அறிமுக  இயக்குனர்,   சிறந்த   வசனகர்த்தா என இரண்டு  தேசியவிருதுகளை 62-வது ததேசிய  திரைப்படத் தேர்வுக்குழு  அறிவித்துள்ளது. தற்பொழுது இவா்   சிவகாா்த்திகேயன்   படத்தை   இயக்கி வருகிறாா்.

Share via