Advertiment

தி லெஜண்ட்படத்தின் மொசலே மொசலு பாடல் நேற்று வெளியானது .

by Admin

சினிமா
தி லெஜண்ட்படத்தின்  மொசலே மொசலு பாடல்  நேற்று  வெளியானது .

தி லெஜண்ட் படத்தில்  சரவணா ஸ்டோர்ஸ்  அருள் சரவண ன் கதாநாயகனாக நடித்து வருகிறார் .பான்  இந்தியபடமாக ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின்  மொசலே மொசலு பாடல்  நேற்று  வெளியானது .பா.விஜய்  பாடல்கள்  எழுத ராஜீ சுந்தரம்  நடனம் அமைத்துள்ளார்.

அர்மான் மாலிக்,முகேஷ் முகம்மது  பாடியுள்ளன ர்.ராய் லட்சுமியுடன்  குத்தாட்டம் போட்ட வாடிவாச ல்,போ..போ..போ பாடலை  தொடர்ந்து மொசலோ மொசலு படக்காட்சிகளுடன் வெளியாகியுள்ளது .பாடல்களை வைரமுத்து,பா.விஜய்,கபிலன்,சினேகன்,கார்க்கி எழுதியுள்ளனர்.படம் உலகமெங்கும் ஜுலை 29 வெளியாக உள்ளது.

Share via