
தமிழ்த்திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ..ஹரி இயக்கி சரத் குமார் நடித் தஐயா படத்தின் மூலம் தமிழ்த்திரையில் அறிமுகமாகி...அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் .அதனால்தான் எத்தனையோ நடிகைகள் வந்து போனாலும் நயன்தாராவின் இடத்தை யாராலும் அசைக்க முடியவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணத்தில்
நல்லவிதமாக முடிந்ததால் மகிழச்சியில் திளைத்திருக்கும் நயனின் 75 வது திரைப்படம் குறித்த அறிவிப்பை ஸீ ஸ்டியோஸ் அறிவிப்பை தம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ெஜயம்ரவி, சத்யராஜ் நடிக்கும் படத்தில் நயன்கதாநாயகியாக நடிக்கிறார்.தற்பொழுது ஷாருக்கானின் ஜவான் படத்திலும் ெஜயம் ரவியின் இறைவன் படத்திலும்நடித்து வருகிறார் நயன்தாரா.