
பி.இ. ,பிடெக் உள்ளிட்ட பொறியியல் பட்ட படிப்புகளுக்கும் கலை அறிவியல் பட்ட படிப்புகளான பி.எஸ்.சி. ,பிகாம். .பி.பி.ஏ உள்ளிட்ட படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .சி.பி.எஸ்.இ பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வு முடிவு வெளியாவதில் ஏற்படும் காலதாமதத்தால் இந்நீடிப்பு வழங்கப்படுவதாகவும் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளியான ஐந்து நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்றார்.