
கமல்ஹாசனின் மூத்த பெண்ணும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் .இந்தி,தமிழ் ,தெலுங்கு என இந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவரது உடலில் ஹார்மோன் பிரச்சனையுடன் கர்ப்ப பையில் நீர்க்கட்டி பிரச்சனையில்அவதிபட்டவர் அதற்கான மருத்துவமும் எடுத்து வந்தததோடு உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருவதாக தம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.இதை சிலர் தவறாகப்புரிந்து கொண்டு ஸ்ருதி உடல்நிலை மோசமாக உள்ளதாக செய்திகளை பதிவு செய்திருந்தனர். இது குறித்து அறிந்தவர் தம் சமூக வலைத்தளத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டு,தான் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதில் தெரிவித்துள்ளார் .தற்பொழுது பிர்பாஸ் ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்,. ஸ்ருதி ஹாசன்.