Advertiment

ப்ரியாபவானி சங்கரின் எதிர்பார்ப்பு....

by Admin

சினிமா
ப்ரியாபவானி  சங்கரின் எதிர்பார்ப்பு....

.
கார்த்தியுடன் கடைக்குட்டி  சிங்கம் படத்தில்  நடித்த  ப்ரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளர் ,சின்னத்திரை நடிகைஎன வலம் வந்தவர்  கடைக்குட்டி  சிங்கம்  பெரிய  திரைக்கு வந்து அனைவரின்   கவனத்தை   கவர்ந்தார்.ஆனாலும் பெரிதாகபடவாய்ப்புகள் குவியவில்லை .இந்நிலையில் அருண்  விஜய்யுடன் யானை படத்தில் நடித்துள்ளார்.ஹரியின் இயக்கத்தில் நானள திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த்திரையுலகில் தனக்கு மிகப்பெரிய திருப்பம் அமையும் என்று பார்த்திருக்கிறார். ஹரியின் இயக்கத்தில் அசின், அனுஷ்காவிற்குவேல்,சிங்கம் படத்தில் நடித்த பின்னர் பெரிய அளவில் பட வாய்ப்பு வந்தது போல...

Sent from my iPad

Share via