
கடந்த ஆட்சியில், 2018 இல் அரசு பள்ளிகளில் மழலைகளுக்கான எல்.கே.ஜி.,யு.கே.ஜி.வகுப்புகள் தொடங்கபெற்றன.அரசு தொடக்கப்பள்ளிகளில் உள்ள ஆசிரியைகள் பணியமர்திதப்பட்டு ,மழலையர்களுக்கு பாடம்கற்பிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில்,தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்பு பயிலும்மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்போதிய ஆசிரியர் இல்லாததால், 9,000 ஆசிரிய பணியிடங்கள் காலியாக இருப்பதால் , எல்.கே.ஜி. யு.கே.ஜி வகுப்பெடுக்கும் ஆசிரியர்களைப்பணி நிரவல் செய்ய தொடக்க கல்வி இயக்ககம் முடிவு செய்து.ஆசிரியர்களை தொட்க்கப்பள்ளிகளில் பாடம் எடுக்க நியமித்தது. எல்.கே.ஜி. யு.கே.ஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களில் அங்குள்ள உதவியாளர் வழி பாடம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்..