Advertiment

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

by Editor

சினிமா
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்

கைதி படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு விக்ரம் உலகிற்கு வாருங்கள் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள். கைதி படத்தில் வந்த பல கதாபாத்திரங்கள் விக்ரம் படத்தில் இடம்பெறுகின்றன.

Share via