Advertiment

தனுஷ் நடித்த தி கிரே மேன் படத்தின் டிரெய்லர் வெளியானது

by Admin

சினிமா
தனுஷ் நடித்த தி கிரே மேன் படத்தின் டிரெய்லர் வெளியானது

 
நடிகர் தனுஷ்  நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான  தி கிரே மேன் படத்தின் டிரெய்லர் வெளியானது. படத்தில் ஹாலிவுட் பிரபலங்களான  ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ் நடித்துள்ளனர். அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிடி வார், எண்ட்கேம் , கேப்டன் அமெரிக்கா - வின்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற  படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில்  இப்படம் உருவாகியுள்ளது. படம் ஜூலை 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகுகிறது.

Share via