Advertiment

கான்ஸ் திரைப்பட விழா பாலிவுட் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

by Staff

சினிமா
கான்ஸ் திரைப்பட விழா பாலிவுட் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

கான்ஸ் திரைப்பட விழாவின் 6-வது நாளில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றனர். பிரபல நடிகையான பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் பிரத்தியேக கவுனை அணிந்து வந்த போது எதிர்பாராதவிதமாக ஆடை கலைந்து விட்டது. அவருடைய உதவியாளர்கள் தக்க நேரத்தில் வந்து சரி செய்தனர். நட்சத்திர ஜோடியான அலிசியா மற்றும் மைக்கேல் ஸ்பைஸ் பெண்டர் அபூர்வமாக சிவப்பு கம்பள வரவேற்பு காட்சியளித்தனர். இதேபோல் பிரஞ்சு நட்சத்திரங்களும் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டனர்.

Share via