இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்கள் விவரம் அடங்கிய புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வெளியிட அமைச்சர்சேகா் பாபு பெற்றுக்கொண்டார். ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2000 .கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட. தகவல்கள் நூலாக்கம் பெற்று ஆவணமாகியுள்ளன. ! எஞ்சியுள்ள கோயில் சொத்துகளையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக் கோயில் நிர்வாகங்களிடம் ஒப்படைக்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது..