
சிம்புவின் திரையுலக பயணத்தில் இன்றைக்கும் ஒரு மைல் கல்லாக இருக்கும் திரைப்படமவிண்ணைதாண்டிவருவாயா...கெளதம் மேனனின் இயக்கத்தில் வெளி வந்த படம். இதே கூட்டணியில் வெளி வரவிருக்கும்படம்.வெந்து தணிந்தது காடு.இப்படத்தின் முதல் பாடல் வெளியானது தாமரையின் கவித்துவ வரிகளில் காலத்துக்கும் நீ வேணும் ..தாமரை ,கெளதமேனனனுக்கு என்று எழுத ஆரம்பித்தால், காதலோடு தான் எழுதுவார் போல கெளதம்படத்திற்கு தாமரை எழுதிய ஒவ்வொரு பாடலும்அழகியலின் வெளிப்பாடு.சப்தமின்றி..ஆரவாரமில்லாது உலக உச்சஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான இப்படத்தின்டீசருக்கு பின் முதல் பாடல் வெளியீடு.ஐசரிகணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாகவெளிவர உள்ள படம்.