Advertiment

கமல்ஹாசனை  மரியாதை நிமித்தமாக சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

by Editor

சினிமா
கமல்ஹாசனை  மரியாதை நிமித்தமாக சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர்,  கமல்ஹாசனை  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

Share via