Advertiment

சீனு ராமசாமியை பாராட்டிய உதய நிதி

by Admin

சினிமா
சீனு ராமசாமியை பாராட்டிய உதய நிதி


வித்தியாசமான கதை களத்தை தேர்வு செய்து படமெடுப்பவர் சீனு ராமசாமி.இவர் இயக்கில் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியாகயிருந்த படம்.மாமனிதன்.விஜய்சேதுபதி,காயத்ரி நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா- யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை பணியை மேற்கொண்டுள்ளனர்.பல்வேறு காரணங்களால் இப்பட ெவளியீடு ஜீன் மாதத்திற்கு தள்ளிப்போய் விட்டநிலையில்,சீனு ராமசாமியின் அடுத்த படமாக வெளிவரயிருந்த இடி முழக்கம் முழுமையாக முடிவடைந்து ஜீ.வி .பிரகாஷின் இசையில் .. காயத்ரி நடிப்பில் மிளிரும் இப்படத்தின்தயாரிப்பாளரான கலைமான் முபாரக் ஏற்பாடு செய்திருந்த இடிமுழக்க சிறப்புக்காட்சியை பார்த்தஉதயநிதி ஸ்டாலின் வெகுவாக இயக்குனர் சீனுராமசாமியை தொலைபேசியில் அழைத்துபபாராட்டியுள்ளார்.இதற்குசீனுராமசாமி தம் ட்விட்டர் பதிவில்,தன்னை.ஜீ.வி.பிரகாஷ்,பொன்வண்ணனையும் பாராட்டியுள்ள பரந்த மனம்கொண்ட உதயநிதி ஹ்டாலினுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Share via

More Stories