.jpg)
பிரபல நடிகை நயன் தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜீன் மாதத்தில் நடக்கயிருப்பதாகசெய்திகள் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றன.வரும் 28ஆம் தேதி விஜய் சேதுபதி-நயன்தாரா-சமந்தா நடிப்பில் ரெட்ஜெ யன்ட் பிச்சர்ஸ் விநியோகத்தில் உலகமெங்கும் வெளியிடப்படயிருக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.தயாரிப்பு இயக்கம்விக்னேஷ்சிவன். சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு அடிக்கடி அம்பாளை தரிசிக்க இருவரும் வருவர்.இந்நிலையில்,கோவிலுக்கு வந்த அவர்களிடம் எப்பொழுது திருமணம் என்று ரசிகர்கள் கேட்டதாகவும் அவர்கள் ஜீனில் திருமணம் என்று சொன்னதாக செய்திகள் பரவி வருகின்றன்.இதனிடையே அஜித்தின் AK62 படத்தை விக்னேஷ் சிவன்இயக்கவுள்ளதால்,படவேலையில் விக்னேஷ் சிவன்மும்முரமாக இருப்பதால்,AK 62 படம் முடிந்ததும் திருமணம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.