Advertiment

விஜய் தேவ கொண்டா -சமந்தா நடிக்கும் புதிய படம்

by Admin

சினிமா
விஜய் தேவ கொண்டா -சமந்தா நடிக்கும் புதிய படம்


தெலுங்கில் பிரபலமாக இருக்கும் விஜய் தேவ கொண்டா -தமிழ்,தெலுங்கு என முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தாவும் இணைந்து நடிக்கும் பட பூஜை நடந்தது.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை சிவநிர்வாணா இயக்குகிறார்.ஹெஷாம் அப்துல் இசையமைக்கிறார்.விஜய் தேவ கொண்டா நடித்து பூரி ெஜகன்நாத் இயக்கத்தில் உருவான லைகர் படத்தின் படப்பிடிப்பு  சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இதுகுறித்து தம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Share via

More Stories