சென்னை சத்யம் திரையரங்கில் நடிகர் அஜித்தின் மனைவிஷாலினி தன்,மகள்,மகனுடன் பீஸ்ட் படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார்அஜித்.வலிமை படத்திற்கு பிறகு AK 61 படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரித்து வரும்இப்படத்தை ஹெச் வினோத் இயக்குகிறார்.இதனையடுத்து .விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க உள்ளாா்