Advertiment

.கல்வி மாநில பட்டியலுக்குள் கொண்டு வரவேண்டும்

by Admin

கல்வி
.கல்வி மாநில பட்டியலுக்குள் கொண்டு வரவேண்டும்

கலைவாணர் கலையரங்கில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் முன்னால் மனித வள அமைச்சருமான கபில் சிபில்,கல்வி,சுகாதாரத்தை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரவேண்டுமென்றும் மாநில அரசின் சட்டமசோதாவை ரத்து செய்யும் அதிகாரம் மாநில ஆளுனருக்கு இல்லை என்றும் சி.பி.எஸ்.இ.பாடத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வை மாநிலபாடத்தில் பயிலும் மாணவன் எப்படி எதிர்கொள்ள முடியும்.தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதேநிலைதான்.கல்வி மாநில பட்டியலுக்குள் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்திபேசினார்..

Share via

More Stories