Advertiment

சனிக்கிழமை தங்கக் குதிரையில் அமர்ந்து வைகையாற்றில் எழுந்தருளும்கள்ளழகர்

by Admin

ஆன்மீகம்
சனிக்கிழமை தங்கக் குதிரையில் அமர்ந்து வைகையாற்றில் எழுந்தருளும்கள்ளழகர்

 சித்திரை திருவிழாவில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்வானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும் கள்ளழகர் பல்வேறு வாகனங்களில் அமர்ந்தபடி காட்சியளிப்பார்.இன்று தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது. தங்கக் குதிரையில் அமர்ந்து வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு  ஏப்ரல் 16 ஆம் தேதிசனிக்கிழமை மதுரை வைகை ஆற்றங்கரையில் நடைபெற இருக்கிறது.

Share via