Advertiment

எகிறும் நடிகைகளின் சம்பளம்

by Admin

சினிமா
எகிறும் நடிகைகளின் சம்பளம்


தமிழ்,தெலுங்கு என பிஸியாக வலம் வரும் நடிகை ,காதல் கணலரை விட்டு பிரிந்த பின் மார்கெட் படு வேகமாக உச்சத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. இதுவரை ஒருசில கோடி வாங்கியவர் இப்பொழுது , 25 கோடி சம்பளம் பெறுவதாகச்சொல்லப்படுகிறது.சமர்த்தா ..இருக்கட்டும்,சமந்தா. இவரைத்தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா.
புஷ்பாவிற்கு பிறகு ..இவர் பெறும் சம்பளம் மூன்று கோடிக்கு மேல்.இப்பொழுது விஜய் பட நாயகியாக நடிக்க உள்ளதால் அந்தப்படத்திற்கு பிறகு இன்னும் சம்பளத்தை உயர்த்தலாம். இந்தி,தெலுங்கு என நடித்த பூஜா ஹெக்டோ விஜய் பீஸ்ட் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தன் சம்பளத்தை இரண்டு கோடிக்கு மேல்உயர்த்திவிட்டார்
 

Share via